facebook

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு: ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவிற்கு முன் பிணை வழங்க உத்தரவு

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமற்போனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன் பிணையை வழங்க, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது. பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தையும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு […]

The post ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு: ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தரவிற்கு முன் பிணை வழங்க உத்தரவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3saLYyt

Post a Comment

0 Comments