facebook

ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு

Colombo (News 1st) ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்கள் நேற்று (26) உறுதி செய்யப்பட்டுள்ளன. 209 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டதாக நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவர்களில் 108 ஆண்களும் 101 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 தொடக்கம் 59 வயதிற்கு இடைப்பட்ட 46 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 163 பேருமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, […]

The post ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3gCkRHW

Post a Comment

0 Comments