facebook

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் வந்தடைந்தன

Colombo (News 1st) மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 86,15,292 பேர் Sinopharm முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் இரண்டாவது தடுப்பூசியை 18,30,680 பேர் பெற்றுள்ளனர். Covishield-இன் முதலாவது தடுப்பூசியை 10,35,554 பேரும் இரண்டாவது தடுப்பூசியை 8,33,606 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனிடையே, AstraZeneca 02 ஆவது தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத் […]

The post மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் வந்தடைந்தன appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ysw7NL

Post a Comment

0 Comments