facebook

மேலும் 198 கொரோனா மரணங்கள் உறுதி

Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்தது. நேற்று (20) 198 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 7,183 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

The post மேலும் 198 கொரோனா மரணங்கள் உறுதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3sJwPV2

Post a Comment

0 Comments