facebook

194 கொரோனா மரணங்கள்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு

Colombo (News 1st) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 194 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 4,353 பேருக்கு நேற்று (23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 3,94,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,44,381 பேர் குணமடைந்துள்ளனர். 7,366 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post 194 கொரோனா மரணங்கள்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kifYVh

Post a Comment

0 Comments