facebook

18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபரில் தடுப்பூசி

Colombo (News 1st) இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது. நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தடுப்பூசி ஏற்றப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 31 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. களுத்துறை மாவட்டத்தில் 15 இடங்களில் தடுப்பூசி ஏற்றப்படுவதுடன், குருநாகல் மாவட்டத்தில் 25 இடங்களில் தடுப்பூசி ஏற்றபடுவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 84 மத்திய […]

The post 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஒக்டோபரில் தடுப்பூசி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3gvv0G3

Post a Comment

0 Comments