facebook

1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று (04) அடையாளம்

Colombo (News 1st) நாட்டில் 1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,17,914 ஆக அதிகரித்துள்ளது.

The post 1,720 கொரோனா தொற்றாளர்கள் இன்று (04) அடையாளம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lw9CUs

Post a Comment

0 Comments