facebook

மேலும் 156 கொரோனா மரணங்கள் பதிவு

Colombo (News 1st) நாட்டில் மேலும் 156 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் (11) உறுதிப்படுத்தப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 87 ஆண்களும் 69 பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்த 156 பேரில் 121 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். 30 வயது மற்றும் 59 வயதிற்கு இடைப்பட்ட 35 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

The post மேலும் 156 கொரோனா மரணங்கள் பதிவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3m3theO

Post a Comment

0 Comments