facebook

சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Colombo (News 1st) சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (01) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர். யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை […]

The post சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WEezjL

Post a Comment

0 Comments