facebook

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை (12) ஆரம்பம்

Colombo (News 1st) நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை இராணுவம் வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது. அதற்கமைய, முதியவர்கள், நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் COVID – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை […]

The post இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை (12) ஆரம்பம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3m82OwX

Post a Comment

0 Comments