facebook

அடையாளம் காணப்படாத சடலங்களை நாளை (12) அடக்கம் செய்ய தீர்மானம் 

Colombo (News 1st) கொழும்பில் உள்ள பிரதான வைத்தியாசலைகளின் பிரேத அறைகளில் உள்ள அடையாளம் காணப்படாத சடலங்களை நாளைய தினம் (12) புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (11) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போது கொழும்பு மாவட்ட செயலாளர்  இதனை தெரிவித்தார்.  

The post அடையாளம் காணப்படாத சடலங்களை நாளை (12) அடக்கம் செய்ய தீர்மானம்  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3m7nDbR

Post a Comment

0 Comments