facebook

மேலும் 111 கொரோனா மரணங்கள்

Colombo (News 1st) நேற்றைய தினம் (08) 111 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இன்று (09) இதுவரையில் 1,928 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

The post மேலும் 111 கொரோனா மரணங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3lITKyc

Post a Comment

0 Comments