facebook

வசந்த முதலிகே, அமில சந்தீபவிற்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் கடுவலை பிரதம நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Stein கலையகத்தில் இடம்பெற்ற ”மாவத்த” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய வசந்த முதலிகே இரத்மலானை – பொருப்பனை பகுதியில் இன்று அதிகாலை கைது […]

The post வசந்த முதலிகே, அமில சந்தீபவிற்கு 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VyBRXZ

Post a Comment

0 Comments