facebook

சிறார்களின் ஆபாச காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் கைது 

Colombo (News 1st) சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அனைவரையும் அடுத்த வாரமளவில் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். சிறார்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பகிர்வோரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இது போன்ற ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் […]

The post சிறார்களின் ஆபாச காணொளிகளை இணையத்தளங்களில் பதிவேற்றிய 10 பேர் கைது  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xuuTR2

Post a Comment

0 Comments