facebook

டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Colombo (News 1st) நாட்டில் டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுனார். ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 10,030 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் […]

The post டெங்கு அபாயமிக்க 10 மாவட்டங்கள் அடையாளம்; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2VjDkSe

Post a Comment

0 Comments