facebook

இன்று (10) தடுப்பூசி செலுத்தப்படும் இராணுவ மத்திய நிலையங்கள்

Colombo (News 1st) இன்றைய தினமும் (10) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் AstraZeneca இரண்டாவது தடுப்பூசி, முதலாவது மற்றும் இரண்டாவது Sinopharm தடுப்பூசி ஆகியன செலுத்தப்படவுள்ளன.

The post இன்று (10) தடுப்பூசி செலுத்தப்படும் இராணுவ மத்திய நிலையங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3CBGm4M

Post a Comment

0 Comments