facebook

தனிமைப்படுத்தப்படுவோரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி

Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்காக இந்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க வேண்டியது அத்தியாவசியம் இல்லை என அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்காலத்தில் குறைந்த […]

The post தனிமைப்படுத்தப்படுவோரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3jhaz1z

Post a Comment

0 Comments