facebook

100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை

Colombo (News 1st) உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 20 வயதிற்குட்பட்ட 100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் தென்னாபிரிக்க குழாம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கென்யாவின் நைரோபில் நடைபெற்று வருகின்றன. 100 மீட்டர் அஞ்சலோட்டத்தை 38.51 செக்கன்ட்களில் கடந்த தென்னாபிரிக்க குழாம் புதிய உலக சாதனை படைத்தது. ஜமைக்க குழாம் வெள்ளிப் பதக்கத்தையும் போலந்து குழாம் வெண்கல பதக்கத்தையும் வென்றன.

The post 100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3D9B40Y

Post a Comment

0 Comments