facebook

10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

Colombo (News 1st) இதுவரையில் இரண்டு கோடிக்கும் அதிக கொரோனா தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இன்று (24) அதிகாலை 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன. முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக இன்று கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டோரில் குறிப்பிடத்தக்களவானோருக்கும் […]

The post 10 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3Blb1lN

Post a Comment

0 Comments