facebook

அரச ஊழியர்களை நாளை (02) முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல்

Colombo (News 1st) நாளை (02) முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளில் பெரும்பாலானோர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதால், அரச சேவைகளை தடையின்றி வழமை போன்று முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைவாக, இந்த […]

The post அரச ஊழியர்களை நாளை (02) முதல் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2V37YPF

Post a Comment

0 Comments