facebook

உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு இன்று (01) முதல் தடை 

Colombo (News 1st) உக்காத பொலித்தீனால் தயாரிக்கப்படும் லஞ்ச் சீட் (Lunch Sheet) பாவனை இன்று (01) முதல் தடை செய்யப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தடையைப் பொருட்படுத்தாது செயற்படுவோர் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

The post உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு இன்று (01) முதல் தடை  appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2WMSEqV

Post a Comment

0 Comments