facebook

நேற்று (01) 69,266 பேருக்கு AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

Colombo (News 1st) நேற்றைய தினம் (01) 69,266 பேருக்கு AstraZeneca இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். இந்த வாரம் முழுவதும் AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் முதலாவது AstraZeneca தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், தடுப்பூசி செலுத்தும் நிலையத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 24 மணித்தியாலங்கள் இயங்கும் நாட்டின் […]

The post நேற்று (01) 69,266 பேருக்கு AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xtOG37

Post a Comment

0 Comments