facebook

X-Press Pearl கப்பலில் இருந்து கடல் நீரில் இரசாயனம் கலந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது

Colombo (News 1st) தீப்பற்றிய X-Press Pearl கப்பலில் இருந்து இரசாயன திரவங்களும் எரிபொருளும் கடல் நீரில் கலந்துள்ளமை நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டுள்ளது. கடல் நீரின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பரிசோதிக்கப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் தெரிவித்துள்ளார். இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை 417 கடலாமைகளும் 48 டொல்பின்களும் 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதென பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். கப்பல் தீப்பற்றிய சம்பவம் […]

The post X-Press Pearl கப்பலில் இருந்து கடல் நீரில் இரசாயனம் கலந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3fcejz2

Post a Comment

0 Comments