facebook

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகல்

Colombo (News 1st) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (28) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதற்கமைய, Online கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The post பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BJZttj

Post a Comment

0 Comments