facebook

COVID தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களை கணக்கெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் COVID தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். COVID ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். COVID வைரஸினால் மரணித்தவர்களில் 95 வீதமானர்கள், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை கொண்டு வரும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன், நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசியை விரைவில் […]

The post COVID தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களை கணக்கெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yfj02x

Post a Comment

0 Comments