facebook

COVID: இன்று 1,850 பேருக்கு தொற்று, 1,641 பேர் குணமடைவு

Colombo (News 1st) 1,850 COVID நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, 3,03,672 COVID நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,641 COVID நோயாளர்கள் இன்று குணமடைந்தனர். இதன்படி, 2,73,496 COVID நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். இதனிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. அம்பாறை – இறக்காமம் பிரதேச மக்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]

The post COVID: இன்று 1,850 பேருக்கு தொற்று, 1,641 பேர் குணமடைவு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3yjiwZm

Post a Comment

0 Comments