facebook

யானை – மனித மோதல்கள் தொடர்பில் புதிய கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு COPA பரிந்துரை

Colombo (News 1st) யானை – மனித மோதல்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கை விரைவில் மாற்றப்பட வேண்டும் எனவும் COPA குழு பரிந்துரைத்துள்ளது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. யானை – மனித மோதல்களால் உலகத்திலேயே அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக […]

The post யானை – மனித மோதல்கள் தொடர்பில் புதிய கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு COPA பரிந்துரை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zjBdvQ

Post a Comment

0 Comments