facebook

டயகம சிறுமி உயிரிழப்பு: ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

Colombo (News 1st) வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் தந்தையும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக இரண்டு பொலிஸ் குழுக்கள் […]

The post டயகம சிறுமி உயிரிழப்பு: ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3f6siGH

Post a Comment

0 Comments