facebook

திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு தொடர்ந்தும் இரங்கல் செய்திகள்

Colombo (News 1st) கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு இன்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் பௌத்த தர்மத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முக்கிய பங்காற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தர்ம விஜய விகாரையின் முன்னேற்றத்திற்காக, மறைந்த திரு. ராஜமகேந்திரன் அவர்கள் வழங்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அமெரிக்காவின் பிரதான சங்கநாயக்கர் வல்பொல பியனந்த நாயக்க தேரர், இரங்கல் செய்தியொன்றை விடுத்துள்ளார். ராஜேந்திரன் ராஜமகேந்திரன் அவர்களின் மறைவு இலங்கையின் வர்த்தக மற்றும் ஊடகத்துறையில் […]

The post திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மறைவுக்கு தொடர்ந்தும் இரங்கல் செய்திகள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BHqE7R

Post a Comment

0 Comments