facebook

டெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Colombo (News 1st) எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் நாட்டில் பிரதான வைரஸ் பரவலாக டெல்டா வைரஸ் பிறழ்வு மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ கூறியுள்ளார். உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா வைரஸ் பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தில் திருப்தி அடைந்தாலும், தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதில் தொடர்ந்தும் சிக்கல் […]

The post டெல்டா இலங்கையில் பரவும் பிரதான வைரஸாக மாறக்கூடும்: வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2UBgsgJ

Post a Comment

0 Comments