facebook

ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார் – இலங்கை வர்த்தக சங்கம்

Colombo (News 1st) தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்த தயாராகவுள்ளதாக இலங்கை வர்த்தக சங்கம், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தக சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று (27) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே, இலங்கை வர்த்தக சங்கம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினைச் செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து […]

The post ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார் – இலங்கை வர்த்தக சங்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3l4MhsM

Post a Comment

0 Comments