facebook

அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு

Colombo (News 1st) யாழ் – அரியாலையில் இன்று (24) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை அரியாலையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த உழவு இயந்திரத்தின் டயருக்கு பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை […]

The post அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BDxQ52

Post a Comment

0 Comments