facebook

இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வர அனுமதி – சிவில் விமான சேவைகள் அதிகார சபை

Colombo (News 1st) விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தாது, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

The post இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வர அனுமதி – சிவில் விமான சேவைகள் அதிகார சபை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BVKHzq

Post a Comment

0 Comments