facebook

தமிழக கடலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

Colombo (News 1st) இலங்கையிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் தூத்துக்குடியிலுள்ள துறைமுகமொன்றில் இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு சீனாவிடமிருந்து விடுக்கப்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தமிழகத்திற்கு அழைக்கப்பட்டதா என இந்திய ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. இந்திய கடற்படைக்கு சொந்தமான INS “சிந்துஷாஸ்ட்ரா” என்ற இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கடலிலிருந்து வானை நோக்கியும் மற்றுமொரு நீர்மூழ்கிக் கப்பலை இலக்காக கொண்டும் தாக்குதல் […]

The post தமிழக கடலில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஏன்? appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xMrLki

Post a Comment

0 Comments