facebook

டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்தமையால் யுவதியை தேடும் பணிகளில் தாமதம்

Colombo (News 1st) ஹட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் தாமதமாகியுள்ளன. டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்துடன், பிரதேச மக்களும் இணைந்து யுவதியை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நீர்வீழ்ச்சியில் வழமையை விட நீர் அதிகரித்துள்ளதால், தேடுதல் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், மூன்றாவது நாளாக இன்றும் (21) தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் […]

The post டெவோன் நீர்வீழ்ச்சியில் நீரின் வேகம் அதிகரித்தமையால் யுவதியை தேடும் பணிகளில் தாமதம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3hTnqXd

Post a Comment

0 Comments