facebook

டெல்டா பிறழ்வு பரவல்: சீனாவின் நாஞ்சிங் நகர் தனிமைப்படுத்தப்பட்டது

Colombo (News 1st) கொரோனா டெல்டா பிறழ்வு அடையாளங்காணப்பட்டதையடுத்து சீனாவின் நாஞ்சிங் (Nanjing) நகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வுஹானில் கொரோனா தொற்று ஆரம்பமானதன் பின்னர் நாஞ்சிங் நகரில் டெல்டா பிறழ்வு முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிறழ்வு தலைநகர் பீஜிங் மற்றும் ஐந்து மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது. டெல்டா பிறழ்வு மிக தீவிர தொற்றாக பரவி வருவதுடன், கடந்த சில மாதங்களில் மிக மோசமான கொரோனா வைரஸ் அவசர நிலை உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த […]

The post டெல்டா பிறழ்வு பரவல்: சீனாவின் நாஞ்சிங் நகர் தனிமைப்படுத்தப்பட்டது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/377phBt

Post a Comment

0 Comments