facebook

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினர் ஆண்டின் இறுதியில் வௌியேறுவார்கள் என ஜோ பைடன் அறிவிப்பு

Colombo (News 1st) ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் இவ்வாண்டின் இறுதியில் அங்கிருந்து வௌியேறுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இருப்பினும், ஈராக்கிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கியப் பிரதமர் Mustafa al-Kadhimi உடன் வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க படையினர் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் ஐஎஸ் அமைப்பின் மீதமுள்ள ஆயுததாரிகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில், ஈராக்கிய படைகளுக்கு உதவிபுரிந்து வருகின்றனர். எவ்வாறாயினும் […]

The post ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினர் ஆண்டின் இறுதியில் வௌியேறுவார்கள் என ஜோ பைடன் அறிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zF1Uvb

Post a Comment

0 Comments