facebook

தீர்வு எட்டப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் – ஜோசப் ஸ்டாலின்

Colombo (News 1st) Online கற்பித்தலில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர்கள் இன்று (29) 18 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையால் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 வருடங்களாக நிலவும் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றும் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆசிரியர், […]

The post தீர்வு எட்டப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் – ஜோசப் ஸ்டாலின் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3zJISnu

Post a Comment

0 Comments