facebook

ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா , கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன, பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவத்துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த […]

The post ஹிஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3i8V6jo

Post a Comment

0 Comments