facebook

ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி உரை

Colombo (News 1st) எதிர்கால சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (26) ஆரம்பமாகிய ஐ.நா. உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை […]

The post ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி உரை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xhNobn

Post a Comment

0 Comments