facebook

டெங்கு வைரஸ் பிறழ்வுகள் அதிகரிப்பு; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Colombo (News 1st) டெங்கு வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன. தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம், மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு வைரஸ் பிறழ்வு தொடர்பான ஆய்வு பிரிவு ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வுகளினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸின் முதலாவது பிறழ்வு மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக ஆய்வுகளூடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டின் அநேகமான பகுதிகளில் மீண்டும் டெங்கு நோயாளர்கள் […]

The post டெங்கு வைரஸ் பிறழ்வுகள் அதிகரிப்பு; அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2V2Vl73

Post a Comment

0 Comments