facebook

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: இந்திய மத்திய அரசு தெரிவிப்பு

Colombo (News 1st) சட்டவிரோதமாக குடியேறியதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி – கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து தீர்மானிக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேன்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது எனவும் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

The post இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: இந்திய மத்திய அரசு தெரிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3j5OTE9

Post a Comment

0 Comments