facebook

பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த வாக்குமூலங்களூடாக பல விடயங்கள் அம்பலமாகியுள்ளன. அதற்கமைய, அண்மையில் உயிரிழந்த சிறுமி வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர், ஏற்கனவே இரண்டு யுவதிகள் அங்கு தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தரகரே அந்த இரண்டு […]

The post பாலியல் துஷ்பிரயோக முறைப்பாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3BuV2Cl

Post a Comment

0 Comments