facebook

பலாங்கொடையில் பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது

Colombo (News 1st) பலாங்கொடை – கெப்போக் தோட்டத்தில் தனது பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டுள்ள நபரை பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய் வௌிநாட்டில் தொழில்புரிந்து வரும் நிலையில், தந்தையின் பராமரிப்பில் 8 வயதான சிறுவனும் 7 வயதான சிறுமியும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த இரண்டு பிள்ளைகளையும் தினமும் தந்தை துன்புறுத்தி வந்துள்ளார். அயலவர்களால் பொலிஸ் […]

The post பலாங்கொடையில் பிள்ளைகளை அடித்து துன்புறுத்திய தந்தை கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/36pXw6U

Post a Comment

0 Comments