facebook

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை

Colombo (News 1st) தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு வருடங்களுக்கும் நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாதங்களுக்கும் கிரிக்கெட் தடை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் Bio-bubble பாதுகாப்பு வலையத்தை மீறியிருந்தனர். இதனால் இலங்கை அணியின் குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்காலிக […]

The post இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3xbrzKu

Post a Comment

0 Comments