facebook

மல்லாகம் நீதிமன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியவர் கைது

Colombo (News 1st) யாழ். மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளைத் திருடிய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கரவண்டிகள், 3 தொலைபேசிகள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மல்லாகம் நீதிமன்ற நடவடிக்கைக்காக வந்திருந்த ஒருவர் நிறுத்திவைத்திருந்த மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மல்லாகம் […]

The post மல்லாகம் நீதிமன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியவர் கைது appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3eJbWmU

Post a Comment

0 Comments