facebook

காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) கஹட்டகஸ்திஹிலிய – பொப் மடுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 61 மற்றும் 63 வயதான இருவரே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

The post காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2UoxIW3

Post a Comment

0 Comments