facebook

டியூனிசிய நாட்டு பிரதமர் பதவி நீக்கம்

Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான டியூனிசியாவின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு ஜனாதிபதியினால் பிரதமர் பதவி நீக்கப்பட்டுள்ளார். டியூனிசியாவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி Kais Saied அறிவித்துள்ளதுடன், பிரதமர் Hicham Mechichi பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 12 மில்லியன் சனத்தொகை கொண்ட டியூனிசியாவில் சுமார் 18,000 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து குறித்த அறிவிப்பை […]

The post டியூனிசிய நாட்டு பிரதமர் பதவி நீக்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kTbIh7

Post a Comment

0 Comments