facebook

காலி சிறைச்சாலை கைதி தூக்கிட்டு தற்கொலை

Colombo (News 1st) காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் இன்று (22) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். 26 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த குற்றவாளிக்கு எதிராக 15 வழக்குகள் நிலுவையிலுள்ளன. உயிரிழந்தவரின் […]

The post காலி சிறைச்சாலை கைதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3kEmfwu

Post a Comment

0 Comments