facebook

ரிஷாட் பதியுதீனும் அவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டது ஏன்: நீதிமன்றில் தௌிவூட்டல்

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். குறித்த தற்கொலை குண்டுதாரியால் வெல்லம்பிட்டியில் செப்பு தொழிற்சாலை 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக ரிஷாட் […]

The post ரிஷாட் பதியுதீனும் அவரின் சகோதரரும் கைது செய்யப்பட்டது ஏன்: நீதிமன்றில் தௌிவூட்டல் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/3ycLhqf

Post a Comment

0 Comments